‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரேஷ்மாவின் மகனா இவர்?… உங்களுக்கு இப்படி ஒரு மகனா?… நீங்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படம் உள்ளே….

‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரேஷ்மாவின் மகனா இவர்?… உங்களுக்கு இப்படி ஒரு மகனா?… நீங்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படம் உள்ளே….

நடிகை ரேஷ்மா ‘வேலைனா வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். இவர் 2015 ல் வெளியான ‘மசாலா படம்’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

தற்போது இவர் ‘அந்தரங்கம் அன்லிமிடெட்’ என்ற பாட்காஸ்ட் தொடரையும் நடத்த இருக்கின்றார். ஏர் ஹோஸ்டர்ஸ், நர்ஸ், தொகுப்பாளினி என பலமுகம் கொண்டவராக இருக்கும் ரேஷ்மா தற்போது பிரபலமான நடிகையாகவும் வலம் வந்து கொண்டுள்ளார். மேலும் அபி டெய்லர் மற்றும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

டீஆர்பி யில் நல்ல ரேட்டிங்  பெற்று வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கதையில் வில்லியாக நடித்து கலக்கி வருகிறார் ரேஷ்மா. நடிகை ரேஷ்மா சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இவர் தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஒரு பேட்டி ஒன்றினை தனது மகனுடன் சேர்ந்து கொடுத்துள்ளார் நடிகை ரேஷ்மா. இதைப் பார்த்த ரசிகர்கள் ‘உங்களுக்கு இப்படி ஒரு மகனா?’ என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…

Begam