Connect with us

Tamizhanmedia.net

சினிமா பிரபலங்களுடன் மினி பார்ட்டி வைத்த ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி…. வெளியான அழகிய புகைப்படங்கள்…

CINEMA

சினிமா பிரபலங்களுடன் மினி பார்ட்டி வைத்த ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி…. வெளியான அழகிய புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் இறுதியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது.

பொன்னியின் செல்வன் படத்தில் சோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி என நடிகர் ஜெயம் ரவிக்கு இரண்டு ஜோடிகள் இருந்தாலும் சக நடிகைகள் பொறாமை கொள்ளும் பேரழகுடன் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி சமீப காலமாக இன்ஸ்டாகிராம் குயினாக மாறி வருகிறார்.

தினம்தோறும் புதுவிதமான உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழனாக கணவர் ஜெயம் ரவி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்திவரும் நிலையில் ஆர்த்தி ரவி மினி செலிபிரிட்டியாக தற்போது மாறி வருகிறார்.

தற்போது அவர் பல சினிமா பிரபலங்களுடன் சேர்ந்து பார்ட்டி ஒன்றை நடத்தியுள்ளார்.

அதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

நடிகை விஜயலட்சுமி மற்றும் டிஜே ரம்யா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் அந்த பாட்டில் கலந்து கொண்டனர்.

மேலும் அந்தப் பாட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் விதவிதமான உணவுகள் வழங்கப்பட்டது மட்டுமல்லாமல் அவர்களின் ஓவிய திறமையை வெளிக் கொண்டு வரும் விதமாக அனைவரையும் ஆத்திரவி ஓவியம் வரைய வைத்துள்ளார்.

அதே சமயம் ஆர்த்தி ரவியின் அழகைப் பார்த்து அசந்த பலரும் நீங்களே ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கலாம் எனவும் கூறி வருகின்றனர்.

தற்போது ஆர்த்தி ரவி நடத்திய பர்ட்டியில் கலந்து கொண்ட நடிகைகள் பலரின் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top