வீடியோ எடுக்க வந்தவரை கட்டிப்பிடித்து… முத்தம் கொடுத்து சேட்டை செய்யும் குரங்கு… படு வைரலாகும் வீடியோ…

By Begam

Published on:

சமூக வலைத்தளங்களில் அவ்வப்பொழுது சில வீடியோக்கள் திடீரென்று வெளியாகி படுவைரலாகி விடும். பொதுவாகவே மிருகங்கள் மனிதர்களிடம் மிகவும் பாசமாகவே பழகும். சில சரணாலயங்களில் இந்த காட்சிகளையும் நாம் அவ்வப்பொழுது காண முடியும். மனிதர்களை விட விலங்குகளுக்கு பாசம் அதிகம்.

   

இதை நாம் பல்வேறு இடங்களில் பார்த்திருக்க முடியும். அதேபோல சேட்டை பிடித்த சில விலங்குகளும் உள்ளது. அவற்றில் ஒன்றுதான் இந்த மனித குரங்கு. மனித குரங்குகள் பெரும்பாலும் மனிதர்களைப் போலவே நடந்து கொள்ளும். அவை செய்யும் சேட்டைகளுக்கு எல்லையே கிடையாது.

மனிதர்களைப் போலவே சாப்பிடுவதும், நடப்பதும் ,கொஞ்சுவதும் ,படுப்பதும், முத்தம் கொடுப்பதும் என இந்த குரங்குகள் செய்யும் அட்டகாசம் ஏராளம். பல மனித குரங்குகள் தற்பொழுது போட்டோ கூட எடுத்துக் கொள்கின்றன. இது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் நாம் பார்க்கலாம்.

அந்த வகையில் தற்பொழுது ஒரு மனித குரங்கு வீடியோ எடுக்க வந்தவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சேட்டை செய்த வீடியோ ஒன்று இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ ….