சினிமா பிரபலங்கள் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த…. தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் புகைப்படங்கள்….

By Archana on ஏப்ரல் 15, 2023

Spread the love

தமிழ் புத்தாண்டு நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் தமிழ் சினிமா நடிகைகள் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி தங்கள் வாழ்த்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளனர். அது தொடர்பான சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

1

   

11

   

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் நடிகை சினேகா புடவையில் தனது கணவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

2

பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கர் தனது மகள் மற்றும் மனைவியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

3

33

90களில் கலக்கிய முன்னணி நடிகைகளான சுகாசினி மற்றும் அம்பிகா பிரபலங்களுடன் இணைந்து புத்தாண்டை கொண்டாடிய நிலையில் அந்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

4

44

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான யாஷிகா புடவையிலும் கிளாமர் காட்டி ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

5

55

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல் நடிகை ரச்சிதா புத்தாண்டு அன்று புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது தொடர்பான புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

6

66

90களில் கலக்கிய இளைஞர்களின் கனவு கன்னியான நடிகை ரம்பா க்யூட்டான புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு தன்னுடைய தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

7

77

மௌனராகம் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை ரவீனா சேலையில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

8

பிரபல சீரியல் நடிகையான காயத்ரி யுவராஜ் புடவையில் தேவதையாய் ஜொலிக்கும் அழகிய புகைப்படத்தை பகிர்ந்து தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

9

99

ஜீ தமிழில் செம்பருத்தி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஊர் வம்பு லட்சுமி சுடிதாரில் இளம் நடிகை போல ஜொலிக்கும் க்யூட் புகைப்படத்தை பகிர்ந்து தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

10

1010

கிளாமர் குயின் ஆக ரசிகர்கள் மத்தியில் ஜொலிக்கும் நடிகை தர்ஷா குப்தா பாவாடை தாவணியில் அழகிய புகைப்படத்தை பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

12

பெண்களின் ஹீரோவாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மாதவன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

13

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான புகழ் தனது மனைவி பென்சியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படத்தை பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

14

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கும் சீரியல் நடிகை லதா ராவ் தனது குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.