7565 பணியிடங்கள்… 12th முடித்தவர்களுக்கு… மத்திய அரசில் ரூ.21,700 சம்பளத்தில் வேலை…!

By Nanthini on புரட்டாதி 23, 2025

Spread the love

மத்திய பணியாளர் தேர்வாணையம் SSC காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி: Constable(Executive)
பணியிடங்கள்: 7565
கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.
வயது: 18 – 25
சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 21

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ssc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.