பொதுவாகவே பாம்புகள் என்றால் படையே நடுங்கும் என்பதை அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். பாம்புக்கு பயப்படாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அவை அதிக விஷம் கொண்டவை என்பதால் பாம்புக்கு அனைவரும் பயந்து நடுங்குகின்றன. ஆனால் பாம்புகளை நாம் எந்த தொந்தரவும் செய்யும் வரை அவை நம்மை எதுவும் செய்யாது. அப்படி இருந்தாலும் பாம்பு என்றால் அனைவருக்கும் ஒரு விதமான அச்சம் தான் வரும். பெரும்பாலும் பாம்புகள் காட்டுப்பகுதிகளில் அதிகம் வாழும். ஆனால் தற்போது காடுகள் அதிகமாக அளிக்கப்படுவதால் மனிதர்கள் வாழும் இருப்பிடங்களுக்கு வந்து செல்கிறது.
இதனால் மக்கள் தினமும் இது பற்றிய அச்சத்தில் இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அதுவும் காடு பக்கமாக உள்ள வீடுகளில் வாரத்திற்கு ஒரு நாளாவது பாம்புகளை காண முடிகிறது. இப்படியான நிலையில் கருப்பு நிற ராஜ நாகம் ஒன்று மக்கள் குளிக்கும் முசோரி அருவியில் விழுந்துள்ளது. அது தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள அங்கும் இங்குமாக ஓடுகின்றது. பாம்பை குளத்துக்குள் கண்ட மக்கள் அனைவரும் தலை தெரிக்க சிதறி ஓடுகிறார்கள். பாம்பு தண்ணீரில் இருந்து மேலே வந்ததும் மக்கள் மீண்டும் குளத்தில் குளிக்க தொடங்கி விட்டனர். தற்போது இது தொடர்பான வீடியோ வெளியாகி பலரையும் பதர வைத்துள்ளது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
