12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்… தமிழக அரசில் Data Entry Operator வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!!

By Soundarya on ஆனி 8, 2025

Spread the love

தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் காலியாக உள்ள   பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதவியின் பெயர்: Assistant cum Data Entry Operator

   

கல்வி தகுதி: 12th Pass . Diploma/ Certificate in Computers. Having certificate in Type writing both Lower & Higher

   

வயதுவரம்பு: 18-42

 

தேர்வு செய்யும் முறை:நேர்காணல்

நிறுவனம் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை
வகை தமிழ்நாடு அரசு
காலியிடங்கள் 1
பணியிடம் தமிழ்நாடு முழுவதும்
ஆரம்ப தேதி 2.6.2025
கடைசி தேதி 16.6.2025

 

விண்ணப்பிக்கும் முறை: https://theni.nic.in/

Address: District Child Protection Officer, District Child Protection Office, District Block Level Officer Building – II, Collectorate Campus, District Employment Office Upstair , Theni – 625 531.