90-களில் முன்னணி நடிகையாக வ.லம் வந்த நடிகை சங்கவியா இது..? – நம்பவே மு.டி.ய.லையே..! – புகைப்படத்தை பார்த்து ஷா.க்.கா.ன ரசிகர்கள்..!

By Archana

Published on:

90களில் இளைஞர்களின் favorite நடிகை என்றால் அது சங்கவி தான், இவர் தமிழ் சினிமாவில் 1993 ஆம் ஆண்டு தல அஜித்தின் “அமரவதி” திரைப்படத்தில் அ றிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்த திரைப்படமே விஜய்யுடன் ரசிகன், மேலும் விஜயுடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை என நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுவரை இவர் தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகியவற்றில் 90 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

   

அப்பொழுது சிறந்து வி ள ங்கிய சரத்குமார், பிரபு, விஜய், அஜித், ராம்கி, பிரசாந்த் விஜயகாந்த், சிரஞ்சீவி, விஷ்ணுவர்தன், கமலஹாசன், ரஜினிகாந்த் என பல நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில், தனது 38 வது வ யதில் கடந்த 2016 ஆம் ஆண்டு, பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேசன் என்பவரை திருமணம் செ ய்து கொ ண்டார் இவர்.

மேலும் திருமணத்துக்குப் பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்தார். பெங்களூரில் கணவர் குடும்பத்துடன் வ சி த்து வருகிறார்.இந்நிலையில் தனது 42 வது வ யதில் அவர் தனது முதல் குழந்தையைப் பெ ற் று ள்ளார். தற்போது அவருக்கு அழகான பெண் குழந்தை உள்ளது. குழந்தையின் போ ட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் ப தி வி ட்டுள்ள நடிகை சங்கவி, எனது அழகான தேவதை என்று குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Archana