90களின் பிரபல நடிகை விந்தியா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..? ஆளே அடையாளம் தெரியாம எப்படி மாறிட்டங்க பாருங்க..

தமிழ் சினிமாவில் 90களில் முகம் தெரிந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை விந்தியா. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றார் திருமணம் ஆன 6 மாதத்திலே சொந்த குடும்ப பிரச்சனை காரணமாக விவகாரத்து பெற்றார் என்பது துறிப்பட தக்கது இவரது கணவர் 90களில் பிரபலமான நடிகை பானு பிரியா ராவின் சகோதரர் ஆவார் அதன் பின் ஜெயலலிதாவின் கட்சியில் சேர்ந்து சூறாவளி பேச்சாளரானார்.

எள்ளளவும் ப ய மி ல்லாமல் எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். அவரின் பேச்சை கேட்டு ஜெயலலிதாவே அவரை கூப்பிட்டு பாராட்டியதாக சொல்வதுண்டு. ஜெயலலிதா இ றந்ததும் அதிகாரம் மாற, கூவத்தூர் விசயங்கள் பிடிக்காமல் போக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போதைய முதலமைச்சருக்கு இப்போது கடிதம் எழுதியிருந்தார் . இதில் முதலில் என்னை மன்னித்து விடுங்கள் என குறிப்பிடிருந்தார்.

அந்த கடிதத்திலே முதலமைச்சரை புகழ்ந்து எழுதியதோடு வாழ்த்துக்கள் என கூறியதோடு அன்புத் தொண்டர்களில் நானும் ஒருத்தி என குறிப்பிட்டிருந்தார் இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிமுகாவின் முக்கிய பொறுப்பாக கொள்கைபரப்பு செயலாளாக பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *