8 மாத க.ர்.ப்.பிணி பெண்ணை சாலையில் த.ர.த.ரவென இ.ழு.த்து சென்ற கொ.டூ.ர.ன்! நடந்தது என்ன?

சென்னையில் பட்டப்பகலில் 8 மாத க.ர்.ப்.பிணியை சாலையில் த.ர.த.ரவென இ.ழு.த்.துச் செல்லப்பட்ட அ.தி.ர்.ச்சி ச.ம்.ப.வம் அரங்கேறியுள்ளது.

பல்லாவரத்தின் ரேணுகா ரேணுகா நகரை சேர்ந்த கீதா, வீட்டு வாசலிலுள்ள பிள்ளையார் கோயிலில், சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த ம.ர்.ம ந.ப.ர்கள் 3 பேரில், ஒருவன் மட்டும் இ.ற.ங்கி வந்து, கீதாவிடம் இருந்து செயினை ப.றி.க்க முயற்சித்தான்.

சுதாரித்துக் கொண்ட கீதா, செயினை விடாமல் போராடிய நிலையில், அவரை கீழே தள்ளிவிட்ட ம.ர்.ம நபர், சாலையில் த.ர.த.ரவென இ.ழு.த்.துச் சென்றான். கீதாவின் அ.ல.ற.ல் ச.த்.தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததால், செ யின் ப.றி.க்கும் முய.ற்சியை கைவிட்டு, தனது கூ.ட்.டா.ளிகளுடன் அந்த கொ.டூ.ர.ன் த.ப்.பி சென்றான்.

இந்த ச.ம்.ப.வத்தின் போது செயின் ப.றி.க்க மு.ய.ன்றவனை பி.டி.க்க வேண்டும் என பொதுமக்கள் யாருமே நி.னை.க்.கவில்லை. க.ர்.ப்.பி.ணி பெ.ண்.ணி.டம் ஈவு இ.ர.க்.க.மி.ன்றி ந.ட.ந்.து கொ.ண்.ட தி.ரு.ட.னை பொ.லி.சா.ர் தே.டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.