56 வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை நளினிக்கு சப்ரைஸ் கொடுத்த மகள் , புகைப்படங்கள் உள்ளே ..

By admin on ஆகஸ்ட் 29, 2022

Spread the love

தென்னிந்திய தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகைகளின் வரிசையில் நளினியும் ஒருவர், இவர் 80 மற்றும் 90-களில் ஒரு மிகப் பெரிய நடிகையாக வலம் வந்தவர். அதன் பின் தன்னுடைய வயதிற்கேற்ப குணச்சித்திர நடிகையாக படங்களில் நடித்து வருகிறார். இதைத் தவிர சீரியல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

   

இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்த நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார் , இவர் 1987 யில் நடிகர் ராமராஜனை திருமணம் செய்து கொண்டார் , இந்த ஜோடிக்கு அருணா , அருண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது ,

   

 

கருது வேறுபாட்டால் நடிகை நளினியும் , ராமராஜனும் விவாகரத்து செய்து கொண்டனர் , சமீபத்தில் இவர்களது மகன் மற்றும் மகள் ஆகிய இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது , தற்போது நடிகை நளினி தனது மகளோடு எடுத்துக்கொண்ட புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது ..