டாப் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் 50 வயது நடிகை மலைக்கா அரோரா…. இளைஞர்களை கதி கலங்க வைக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்…..!!!!

டாப் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் 50 வயது நடிகை மலைக்கா அரோரா…. இளைஞர்களை கதி கலங்க வைக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்…..!!!!

பாலிவுட் திரையுலகில் கவர்ச்சி குத்தாட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மலைகா அரோரா. 1998 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் ஷாருக்கான் மற்றும் மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான உயிரை என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற தக்க தைய தையா என்ற பாடலுக்கு ரயிலில் மூலம் முதல் மத்தியில் பிரபலமானவர்தான் . மலைகா அரோரா. அதனைத் தொடர்ந்து தாராளமான பாலிவுட் படங்களின் குத்தாட்டம் போட்டுள்ளார்.

அதே சமயம் சில படங்களிலும் சிறப்பு தோற்றங்களில் நடித்த அசத்தியுள்ளார். இவர் 1998 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகரான அப்பாஸ்கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2002 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 2017 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். தற்போது தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார்.

இதனிடையே போனி கபூரின் மகனான அர்ஜுன் கபூரைஇவர் காதலித்து வந்த நிலையில் தற்போது இருவரும் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் 50 வயதை எட்டியுள்ள மலைக்கா அரோரா சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த பலரும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக இருக்கீங்களா என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Malaika Arora இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@malaikaaroraofficial)

Nanthini