5 வருடங்களுக்கு பிறகு ரீஎண்ட்ரி கொடுக்கும் ஸ்ரீதிவ்யா…. எந்த படத்தில் தெரியுமா?….. இதோ நீங்களே பாருங்க….!!!!

By admin on ஜூலை 21, 2022

Spread the love

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா, வெள்ளக்காரதுரை, காக்கிச்சட்டை,ஈட்டி மற்றும் பென்சில் உள்ள பல படங்களில் நடித்தவர் ஸ்ரீதிவ்யா. இவரின் நடிப்பில் இறுதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற திரைப்படம் வெளியானது.

   

அதன் பிறகு அவருக்கு புதுப்பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் 5 வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் ரெய்டு என்னும் தமிழ் படத்தில் நடிக்க உள்ளார் ஸ்ரீதிவ்யா கார்த்திய இயக்கம் இந்த படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். இசையமைப்பாளர் சாம். சி.எஸ் இசையமைக்கிறார். படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுதுகிறார்.