வங்கிக் கணக்கில் ரூ.4,000… வந்தது மகிழ்ச்சி செய்தி…. இரவில் CM விஜய் அரசின் மெகா அறிவிப்பு….!

By Nanthini on ஆடி 31, 2026

Spread the love

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நலத்திட்டத்தைப் பெறுவதற்குத் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை புதுப்பித்து நேரடிப் பதிவேட்டில் வைத்திருப்பது மிகவும் அவசியம் எனக் கூறப்படுகிறது.

இந்த திட்டத்திற்கான அரசாணை மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் போது, இந்த வேலைவாய்ப்புப் பதிவுச் சான்றிதழே பிரதான தகுதியாகக் கருதப்படும் என்பதால், தகுதியுள்ள பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ முடித்த இளைஞர்கள் தங்களது Employment ID கார்டைப் புதுப்பித்துத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.