தமிழகத்தில் 4 வயது கு.ழந்தைக்கு தாய் வி.ஷ.ம் கொடுத்துவிட்டு, தானும் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவத்தின் பின்னணி என்ன என்பது தெரிய வந்துள்ளது.
திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தம் நடுத்தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவருக்கு ராஜன் என்ற 35 வயது மகன் உள்ளார். கொத்தனாரான இவருக்கும், பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகள் முத்துலட்சுமி (25) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து இந்த தம்பதிக்கு நித்திலேஷ் என்ற 4 வயது மகன் உள்ளான். இந்நிலையில் ராஜனுக்கு ராமநத்தத்தை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் ப.ழகி வந்துள்ளார்.
இதை அ.றி.ந்த முத்துலட்சுமி கணவரிடம் இந்த ப.ழ.க்க.த்தை வி.ட்டு.வி.டும் படி கூறியுள்ளார். ஆனால், ராஜன் கேட்காமல், தொடர்ந்து அந்த பெண்ணுடன் பேசுவதும், ப.ழ.கு.வ.து.மாக இருந்துள்ளார்.
இதன் காரணமாக இருவருக்குமே கடந்த 7 மாதங்களாக அ.டிக்க.டி பி.ர.ச்ச.னை ஏ.ற்ப.ட்டு வந்துள்ளது. அதன் படி கடந்த 21-ஆம் திகதி இரவு இவர்களுக்கிடையே மீண்டும் இந்த பி.ர.ச்ச.னை உ.ருவெ.டுக்க, முத்துலட்சுமி மன வே.த.னை.ய.டை.ந்து.ள்ளார்.
இதையடுத்து நேற்று முன்தினம் காலையில் வி.ஷ.ம் கு.டித்த அவர், அதன் பின்னர் அதை தனது 4 வயது கு.ழந்தைக்கும் கொடுத்துள்ளார். தாய் கொ.டுத்தது வி.ஷம் என்று அ.றி.யாத அந்த கு.ழந்தையும் அதை கு.டித்து.ள்ளது.
பின்னர் முத்துலட்சுமி, தனது தம்பி சண்முகத்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வீட்டில் நடந்த பி.ர.ச்சி.னை கு.றி.த்தும், கு.ழந்தைக்கு வி.ஷ.ம் கொடுத்து வி.ட்டு தானும் வி.ஷ.த்தை கு.டித்து வி.ட்டதாகவும் கூறி க.ண்.ணீர் வி.ட்டு க.தறி அ.ழுதுள்ளார்.
இதைக் கேட்டு அ.தி.ர்ச்சியடைந்த அவர் உ.டனடியாக வீட்டிற்கு வந்து, அவர்களை மீ.ட்டு ம.ருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு ம.ருத்துவர்கள் சி.கி.ச்.சை அ.ளி.த்தும், இருவரும் ப.ரி.தா.ப.மாக உ.யிரி.ழ.ந்தனர்.
இது கு.றித்து முத்துலட்சுமியின் தந்தை முருகேசன் காவல் நிலையத்தில் பு.கா.ர் கொ.டுக்க, அதன்பேரில் பொ.லி.சார் வ.ழக்குப்ப.திவு செ.ய்து, ராஜனை கை.து செ.ய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.