20 அடி உயரம்… மெட்ரோ ரயில் நிலையத்தில் சிக்கி தவித்த குழந்தை..! நொடிப்பொழுதும் தாமதிக்காமல் செயல்பட்ட பாதுகாப்பு வீரர்.. வைரல் வீடியோ

By Archana on மார்ச் 3, 2022

Spread the love

குழந்தைகள் என்று சொன்னாலே அவர்களின் அழகிய சிரிப்பும் ,மழலை பேச்சும் தான் நமது நினைவிற்கு வரும் ,அவர்களை பெற்றோர்கள் அளவு கடந்து பாசத்தோடு வளர்த்து வருகின்றனர் ,இந்த அந்த குழந்தைகளும் சந்தோஷத்திலேயே வளர்ந்தும் வருகின்றனர் ,அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ செய்கின்றனர் ,

   

சில நாட்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் நிலையத்தில் மேல் தலத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுமி தவறி படிக்கட்டில் விழுந்தார் ,அப்பொழுது படிக்கட்டில் ஓரத்தில் உள்ள ஸ்டீல் கம்பியை பிடித்தவாறே சிக்கி கொண்டார் ,இதனால் பதறி போன அந்த சிறுமியின் பெற்றோர்கள் காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர் ,

   

அதன்பின்பு அந்த ரயில் நிலையத்தில் கடமையை ஆற்றிக்கொண்டிருந்த படுக்கப்பட்டு படையை சேர்ந்த ஒருவர் அவரை காப்பாற்ற அதன் மீது ஏறி தரையில் இருந்து 20 அடி உயரத்தில் சிக்கி கொண்டிருந்த சிறுமியை பத்திரமாக மீட்டார் ,இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது ,இதோ அத வீடியோ .,