CINEMA
19 வருடங்களுக்குப் பிறகு க.ர்.ப்ப.மான அம்மா..! தங்கச்சி பாப்பா பிறந்த இன்ப அ.திர்.ச்சி.யில் பிரபல இளம் நடிகை…. தீ.யாய் பரவும் காட்சி..
சித்தி 2, பாக்யலட்சுமி சீரியல் நடிகை நேகா மேனன், தனக்கு தங்கை பிறந்திருக்கும் விஷயத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். தன் அம்மாவுக்கு குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை மகிழ்ச்சியுடன் அறிவித்டிருக்கிறார். சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ராதிகா சரத்குமாரின் சூப்பர் ஹிட் சீரியலான ‘சித்தி 2’ மற்றும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்யலட்சுமி’ ஆகிய சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை நேகா மேனன்.
சித்தி 2 சீரியலில் செவ்வந்தி கோமதி நாயகமாக க.ல.க்.கி.க் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தனது தாய் க.ர்.ப்.ப.மா.க இ.ருந்ததாகவும், தற்போது அவருக்கு பெண் குழந்தையை பி.ற.ந்.தி.ருப்பதாகவும், அம்மாவும் தங்கையும் மருத்துவமனையில் நன்றாக இருக்கிறார்கள் எனவும் சமூக வலைதளத்தில் ப.கிர்ந்துக் கொண்டுள்ளார் நேகா.
நேஹா 2002-ஆம் ஆண்டில் பிறந்தார். அந்த வகையில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சகோதரியைப் பெ.ற்.று.ள்ளார். மேலும் தான் ஒரு தாயைப் போல உ.ண.ர்.வ.தா.கவும், தங்கையை வளர்க்க கா.த்.துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதை ட்ரோல் செய்பவர்களுக்கு “இந்த செய்திக்கு கிடைக்கும் குப்பை பதில்களுக்கு, நான் எதுவும் செ.ய்.ய.ப்.போ.வ.தி.ல்.லை. எனவே உங்கள் நேரத்தை வீ.ணா.க்.கா.தீ.ர்.கள்” எனக் கூறியுள்ளார்.
#PandiyanStores fame Neha’s mother gives birth to a girl child . . 😍😍😍 pic.twitter.com/XlXTuiqguY
— Anbu (@Mysteri13472103) March 23, 2021