ஹீரோயின் ஆனதும் ஓவர் கிளாமருக்கு மாறிய 18 வயது நடிகை அனிகா…. போட்டோவை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்….!!!!

By Nanthini

Published on:

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் அனிகா சுரேந்திரன். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மலையாளத்தில் குட்டி நட்சத்திரமாக சிறு வயதிலேயே நடிக்க ஆரம்பித்த இவர் நானும் ரவுடிதான் மற்றும் மிருதன் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

   

அதன் பிறகு நடிகர் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். அப்ப படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பின்னர் தனது 14 வயதில் போட்டோ சூட் எடுக்க ஆரம்பித்து அவர் கிளாமராக புகைப்படங்களை எடுத்து வருகிறார். அதாவது குட்டி நயன்தாரா என்று ரசிகர்கள் கூறும் அளவிற்கு அவரின் தோற்றம் வெகுவாக பலரையும் கவர்ந்துள்ளது.

தற்போது இவருக்கு ஹீரோயின் வாய்ப்பும் கிடைத்துள்ளது. மலையாளத்தில் புதுமுக நடிகர் ஒருவருடன் ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினியாக நடிகை அனிகா நடித்து வருகிறார். சமீபகாலமாகவே படு கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் அனிகா தற்போது ரசிகர்களை கவரும்படியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பிழக்க வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Anikha surendran இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@anikhasurendran)

author avatar
Nanthini