18 வயதில் 16 வயது மாணவியுடன் காதல் : பெற்றோர் சம்மதிக்காததால் ஜோடி எடுத்த விபரீத முடிவு!!

By Archana on மார்ச் 29, 2021

Spread the love

தமிழகத்தில் காதல் ஜோடி தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட சம்பவத்தில், ச.ந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை ம.றியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் ப.ரபரப்பு நிலவியது. சென்னை, திண்டிவனம் அடுத்த எறையானூர் கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவன். இவருக்கு அருணாச்சலம் (18) என்ற மகன் உள்ளார்.

   

இந்நிலையில் அருணாச்சலம் அதே பகுதியை சேர்ந்த பாவாடைராயன் என்பவரின் மகள் அபிநயாவை (16). கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். ஆனால், இருவரும் அண்ணன் தங்கை உறவு என்பதால் இவர்களின் காதலுக்கு இரண்டு வீட்டாரும் எ.திர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி உள்ளனர்.

   

 

பின்னர் திண்டிவனம் அடுத்துள்ள கருணாவூர் வயல்வெளி பகுதியிலுள்ள புளியமரத்தில் இருவரும் தூ.க்.கி.ட்.ட நி.லையில் ச.டலமாக கி.டந்தனர். இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் உ.ட.லை மீ.ட்.டு பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், உயிரிழந்த ராமஜெயம் உடலில் ர.த்.த கா.ய.ங்.க.ள் இ.ருப்பதால் அ.டி.த்.து கொ.லை செ.ய்.து ம.ரத்தில் தொ.ங்.கவி.ட்.டு விட்டனர் என அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை மு.ற்றுகையிட்டு பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொலிசார் ச.ந்தேக நபர்கள் மீது பு.கா.ர் அளித்தால் வி.சாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

author avatar
Archana