11 வ.யதான ம.கள் ச.ட.ல.த்.தை தோளில் வைத்து தூ.க்கி கொண்டு சு.டு.கா.ட்டுக்கு ஓ.டிய தந்தை..! வெ.ளியான அ.தி.ர்.ச்சி வீடியோ..

பஞ்சாப் மாநிலத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜலந்தரில் 11 வ.யது சி.றுமி உ.டல் ந.லக்கு.றைவு காரணமாக ஜலந்தரில் உள்ள சிவில் ம.ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிறகு ம.ருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனையில் போ.திய வசதி இல்லாததால் அவரை அம்ரிஸ்டரில் உள்ள ம.ருத்துவ கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

பின்னர் சி.றுமிக்கு அங்குள்ள அ.று.வை சி.கி.ச்சை வார்டில் சி.கி.ச்சை பெ.ற்று வந்த நி.லையில் சி.கி.ச்சை ப.ல.னி.ன்றி உ.யி.ரி.ழ.ந்துள்ளார். இதனையடுத்து ம.ருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் சி.று.மி.யின் உ.டல் கொண்டு செல்லப்பட்டது.

ஆனால் சி.று.மி.யின் உ.டல் முழுவதும் பி.ரேத ப.ரி.சோ.த.னை செ.ய்ய.ப்ப.ட்டு மூடி இருந்த நி.லையில் உறவினர்கள்,

மக்கள் சி.று.மி.க்கு தொ.ற்று நோ.ய் பா.தி.க்க.ப்ப.ட்டு இ.ற.ந்ததாக எண்ணி ப.ய.த்தில் யாரும் இ.றுதி ச.ட.ங்கி.ற்கு கூட வரவில்லை.

இதையடுத்து, தன்னுடைய 11 வ.யது ம.களை தன்னுடைய தோளில் சு.ம.ந்த.ப.டியே இ.டுகா.ட்டி.ற்கு  தூ.க்கிச் சென்று தன்னுடைய ம.களுக்கான இ.றுதி.ச்ச.ட.ங்கு செ.ய்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது தொ.டர்ந்து காவல்துறையினர் வி.சா.ர.ணை மேற்கொண்டனர்.

வி.சா.ர.ணையில் 11 வ.யது சி.றுமி தொ.ற்று நோ.யால் பா.தி.க்க.ப்ப.ட்டு இ.ருக்கவி.ல்லை என காவல் துணை ஆணையர் கன்ஷ்யம் தோரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.