மாடிப்படியில் ஸ்லோ மோஷனில் ரீல்ஸ்….. வழுக்கி விழுந்து இடுப்பு உடைந்தது தான் மிச்சம்…. வைரலாகும் வீடியோ…

By Archana

Published on:

பெண் ஒருவர் அழகாக ரீல்ஸ் செய்கிறேன் என்ற பெயரில் மாடிப்படி இருந்து வழுக்கி விழுந்து இடுப்பை உடைத்து கொண்ட சம்பவம் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோக்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பார்க்கப்படுகின்றது.

   

மக்கள் பெரும்பாலும் தங்களது நேரங்களை சமூக வலைதள பக்கங்களில் செலவிட்டு வருகிறார்கள். சில பொழுதுபோக்கான விஷயங்களை பார்க்கிறார்கள். தற்போதயெல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தை திறந்தாலே பலரும் பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து வெளியிடுவது, அழகாக உடை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிடுவது என்பது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தங்களுக்கு அதிக லைக்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இது அனைத்தையும் செய்து வருகிறார்கள்.

ஆனால் ஒரு சில சமயம் ரீல்ஸ் செய்யும்போது கடுமையான காயங்கள் ஏற்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஒரு பெண் மாடிப்படியில் இருந்து புடவையுடன் அழகாக இறங்குவது போன்று ரீல்ஸ் செய்கின்றார். அப்போது கீழே விழுந்து அவருக்கு அடிபட்டு விடுகின்றது. இது பார்ப்பதற்கு ஒரு பக்கம் சிரிப்பை கொடுத்தாலும் மற்றொரு பக்கம் அந்த பெண்ணிற்கு என்ன ஆயிற்று என்று தோன்றுகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by ???? Memerz Land 18- (@memerz_land)

author avatar
Archana