மாடர்ன் ட்ரெஸ்ஸில் வீடீயோவை வெளியிட்டுள்ள இளம் நடிகை மிர்னாலினி ரவி….. வாயை பிளக்கும் நெட்டிசன்கள்…

By Archana

Published on:

தமிழ் சினிமாவில் டிக் டாக் மற்றும் முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு வருகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும். அப்படி வந்தவர் தான் தற்போது இளம் நடிகையாக வளம் வரும் மிருணாளினி ரவி.

   

மேலும், நடிகை மிரநளினி ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் நடிகர் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார். தற்போது Hotstar OTT-ல் “எம்ஜிஆர் மகன்” ரிலீஸ் ஆனது, தீபாவளி அன்று Enemy படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார்.

சமீபத்தில் வெளியான “கோப்ரா”, படத்தில் நடித்திருந்தார் இவர். மேலும், சமூக வலைதளங்களில் போட்டோக்கள், வீடியோக்கள் பதிவேற்றி வரும் இவர் , தற்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் Eye Check up பற்றிய Video ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Mirnalini Ravi (@mirnaliniravi)

author avatar
Archana