மாடர்ன் ட்ரெஸில் போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன்… லேட்டஸ்ட் கிளிக்ஸ் உள்ளே…

By Archana

Published on:

நடிகை ரம்யா கிருஷ்ணன் ( Ramya Krishnan ) தென்னிந்தியத் திரைப்பட நடிகையான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார் இவர். 80s , 90s களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

   

அதுமட்டுமில்லாமல், இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டார். மேலும், ஒரு சில காலகட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். நடிகை ரம்யா கிருஷ்ணன் இப்போது கூட விஜய் டிவியில் BB ஜோடிகள் 2 என்னும் நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றி வருகிறார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் “ஜெயிலர் ” படத்தில் நடித்தும் வருகிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள். இந்நிலையில் தற்போது மாடர்ன் ட்ரெஸில் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்….

 

View this post on Instagram

 

A post shared by Ramya Krishnan (@meramyakrishnan)

author avatar
Archana