மணமகளுடன் ரொமான்டிக்காக ஆடிக் கொண்டிருந்த மணமகன்….. இப்படி கீழ போட்டிங்களேப்பா…. செம வைரலாகும் வீடியோ…

By Archana

Published on:

திருமணத்தில் மணமகன் மணப்பெண்ணுடன் நடனமாடி கொண்டிருந்தபோது திடீரென்று கீழே விழுந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இன்றைய தலைமுறைகள் திருமணத்தை விழா போல கொண்டாடி வருகிறார்கள். திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கி விடுகின்றது.

   

ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று செலபிரேட் செய்கிறார்கள். அதிலும் தற்போதயெல்லாம் என்னவென்றால் திருமணத்தில் நடன குழுவினரை வைத்து நடனமாட வைப்பது, மணமகள் மண்டபத்திற்குள் வரும் போது அவர்களுக்கு முன்பாக சிலர் ஆடி வருவது இல்லை என்றால் சில சமயங்களில் மணமகளே ஆடி வருவது என்று புது ட்ரெண்டை உருவாக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் மணமேடையில் மணமகன் மணமகளுடன் நடனமாடி கொண்டிருந்தார். நன்றாக சென்று கொண்டிருந்த ரொமான்ஸ் டான்ஸ் திடீரென்று சொதப்பிவிட்டது. நடனமாடிக் கொண்டிருந்தபோதே மணமகளை பிடிக்க முயன்ற மணமகன் அவரை கீழே விட்டு இவரும் கீழே விழுந்து விட்டார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…

author avatar
Archana