பரியேறும் பெருமாள் , கர்ணன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்த நடிகர் திடீர் ம ரணம் , அதிர்ச்சியில் ரசிகர்கள் .,

By Archana

Published on:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர் , நடிகைகள் திரையில் ஜொலித்து வருகின்றனர் , அப்படி ஜொலித்து வரும் நடிகர்கள் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதே போதுமானது அப்படி நடித்து பிரபலம் அடைந்தவர் தான் மூத்த நடிகர் ராமு ,

   

இவர் தமிழில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் , குறிப்பாக பரியேறும் பெருமாள் ,நீர் பறவை , கர்ணன் இன்னும் சொல்லி கொண்டே போகலாம் , இவர் நேற்றைய தினம் மாரடைப்பால் மருத்துவமனையில் உயிர் இ ழந்தார் ,

இவரது இழப்பானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது , இந்த தகவல் வெளியானதில் இருந்தே மிகுந்த மன உளைச்சலில் உள்ளார்களாம் ரசிகர்கள் , இந்த ஒரு இ ழப்பு இறை உலகினர் பலரையும் பாதித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் .,

author avatar
Archana