“நா ஒன்னும் மாடு இல்ல உங்களுக்கு”… மஹேஸ்வரிக்கும் ADK-விற்கும் முற்றிய சண்டை…. பரபரப்பான ப்ரோமோ….

By Archana

Published on:

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து மட்டும் நடன இயக்குனர் சாந்தி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவர்களை தொடர்ந்து இரண்டாவது வாரம் அசல் கோளாறு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

   

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த செரினா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனிடையே தற்போது விறுவிறுப்பாக போட்டியாளர்கள் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில், இன்றைய முதல் புரோமோவில் மணிகண்டன் மற்றும் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாவதாக ஒரு புரோமோ வெளியானது, அதில் ஜனனி அழுகிறார்.

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள ஒரு ப்ரோமோவில் ADK -விற்கும் மஹேஸ்வரிக்கும் இடையே முதல் ஏற்படுகிறது, இருவரும் சத்தமாக பேசுகிறார்கள், இதோ வெளியான அந்த ப்ரோமோவை நீங்களே பாருங்களேன்….

author avatar
Archana