நடிகை சிவாங்கியின் பிறந்தநாளை கேக் வெ ட்டி கொண்டாடிய குடும்பத்தினர் , இணையத்தில் வெளியான புகைப்படங்கள் , இதோ

By admin

Published on:

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் சூப்பர் சிங்கர் சீசன் 7 இல் மா.கா.பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கினர்,சிவாங்கி அதில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார், அந்த நிகழ்ச்சியில் அவர் வெளியில் அவ்வளவாக தெரியவில்லை, இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நிறைவு பெற்றது ,

   

அதன் பின் பல சீசன் -கள் நடந்தன நன்றாக பாடி ஒரு சிலர் மட்டுமே ஜொலித்தனர். அதன்பின் சில வருடங்கள் கழித்து அதே பிரபல தொலைக்காட்சியில் “குக் வித் கோமாளி ” என்னும் நகைச்சுவை நிறைந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றார் அந்த நிகழ்ச்சி ஆரம்ப முதலே நல்ல வரவேற்பை பெற்றது ,இதில் சிவாங்கி பெரிதும் பேசப்பட்டார் இதனால் இவருக்கு பின்னணி பாடகி வாய்ப்பு கிடைத்துவிட்டது ,

நகைச்சுவை நாயகி வாய்ப்பும் கூடிய விரைவில் கிடைத்துவிடும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது . அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான டான் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது , சமீபத்தில் இவரின் பிறந்த நாளை கொண்டாடிய இவர் குடும்பத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது , இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக .,

author avatar