தொ ப் புள் தெ ரியு ம்ப டி க வ ர் ச்சி கா ட்டி..!! சர் வ பு லன் களுக் கும் துண் டி வி டும் வேதிகா..!! ஹா ட் கிளி க்ஸ்:-

By Archana

Published on:

பிரபலங்களின் திருமணங்கள் அதிகம் கடந்த வருடத்தில் இருந்து நடந்து வருகிறது. திடீரென திருமண அறிவிப்பு வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அ தி ர் ச் சி கொடுக்கிறார்கள்.அப்படி திருமண அறிவிப்பு வெளியிட்ட பிரபலங்களின் லிஸ்ட்டை பெரிதாக போடலாம். இந்த நேரத்தில் ஒரு நடிகையின் திருமண கோல புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது.அவர் வேறுயாரும் இல்லை நடிகை வேதிகா தான். நடிகை வேதிகா தமிழில் மதராசி திரைப்படத்தில் நடிகர் அர்ஜுனுக்கு கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். அதன்பின் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வெளியான மு னி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அதன்பின் சில படங்களில் மட்டும் நடித்து ஆளே கா ணாமல் போனார்.

   

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

author avatar
Archana