Categories: VIDEOS

சமீபத்தில் விலை உயர்ந்த காரை வாங்கிய நடிகர் பிரகாஷ் ராஜ் ,வியப்பில் ரசிகர்கள் .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் பிரகாஷ் ராஜ் ,இவர் தமிழ் மட்டும் இல்லாமல் பல்வேறு மொழிகளில் அவரின் எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளனர் ,இவருக்கு மிக பெரிய அங்கீகாரம் ஆனது இந்த திரை உலகில் கிடைத்தது ,

கில்லி படத்தில் இவர் வில்லனாக நடித்தது மூலம் பெரிய வெற்றியை இவர் ருசித்தார் இதனை அடுத்து இவருக்கு பல விருதுகளும் ,ரசிகர்களும் குவிந்தனர் அதனாலே இவர் சினிமாவில் இன்று வரை ஜொலித்து வருகின்றார் ,சில நாட்களுக்கு முன் இவர் கார் வாங்க ஷோரூம் சென்றுள்ளார்,

அங்கு இவர் விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்க திட்டமிட்டார் அதன் பிறகு இவரின்  குழந்தையின் முன்னிலையில் அந்த காரை வாங்கினார் ,இதில் அந்த சிறுவன் சேயும் சேட்டைகள் ஏராளம் , இவரின் எதார்த்தமான பேசினால் மட்டுமே இவரின் பக்கம் ரசிகர்கள் இன்று வரை நீடித்து கொண்டு வருகின்றனர் .,

Archana
Archana

Recent Posts

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

31 நிமிடங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

2 மணி நேரங்கள் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

3 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

4 மணி நேரங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

5 மணி நேரங்கள் ago

நீங்க நடிச்சத பாக்க முடியலனாலும், உங்க குரல் கேட்டதே போதும்.. கல்வி விருது விழாவில் கண்கலங்க வைத்த பார்வையற்ற மாணவி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் பார்வையற்ற மாணவி பேசிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…

6 மணி நேரங்கள் ago