எப்பவும் குறையாத கவர்ச்சி…. கருப்பு நிற கவர்ச்சி உடையில் புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ள நடிகை ஷ்ரேயா……

By Archana

Published on:

நடிகை ஸ்ரேயா சரண், தமிழ் சினிமாவில் “எனக்கு 20 உனக்கு 18 ” என்ற படத்தின் மூலம் என்ட்ரி ஆனார். இந்த படத்திற்கு பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இவர் நடிப்பில் வெளியான “சிவாஜி” மட்டுமே ஜொலித்தது, என்று சொல்லலாம்.

   

மேலும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். மேலும், ஒரு சில படங்களில் நடித்த இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது என்று சொல்ல்லாம், Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

சமூக வலைத்தளத்தில் தொடர்ச்சியாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை, மற்றும் ஹாட்டான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற கவர்ச்சி உடையில் சில தூக்கலான புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார் இவர். இதோ அந்த ஹாட் clicks…

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)

author avatar
Archana