‘அந்த ரெட் கலர் லிப் ஸ்ட்டிக்’….. நடிகை ரித்திகா சிங் வெளியிட்டுள்ள கிளாஸுப் போட்டோஸ்…. உருகும் ரசிகர்கள்.

By Archana

Updated on:

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரித்திகா சிங். “இறுதி சுற்று” படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்ததன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மேலும், இறுதிச்சுற்று படத்தில் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

   

இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை மற்றும் ராகவா லாரன்ஸின் சிவலிங்கா உள்ளிட்ட பல்வேறு படங்களில் ரித்திகா சிங் நடித்தார். மேலும், ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடித்தார். சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருபவர் தான் இவர்.

இந்நிலையில் இவர் தற்போது ரெட் கலர் லிப்ஸ்டிக் போட்டுகொண்டு சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட்ஸ்-களை அடித்த வண்னம் உள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Ritika Singh (@ritika_offl)

author avatar
Archana