அடேங்கப்பா…. பாக்கவே செ ம்மை யா இருக்கே…. வைரலாகும் பொன்னியின் செல்வன் Fight சீன்…. மேக்கிங் வீடியோ…

By Archana

Updated on:

இயக்குனர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் உருவான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியானது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

   

இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்களை முழு திருப்திபடுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் போட்டில் இடம் பெற்ற ச ண் டை காட்சியின் மேக்கிங் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் கார்த்தி இந்த காட்சியில் ச ண்டை யி டும் காட்சி பார்ப்பதற்கு அருமையாக உல்ளது…

author avatar
Archana