CINEMA
ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் போஸ் கொடுத்துள்ள நடிகை இனியா.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..
நடிகை இனியா.., வாகைசூடவா, மௌனகுரு போன்ற பல்வேறு படங்களை தேர்ந்தெடுத்து நடித்தான் மூலமாக தமிழி அறியப்படும் ஒரு நடிகையானார் இனியா. இறந்தபின்னும் நடிப்புக்காக இவருக்கான அங்கீகாரம் கிடைத்தாலும் எந்த ஒரு மொழியிலும் நிலைத்து நிற்காமல் இருந்துவருகிறார்.
கடைசியாக மலையாளத்தில் நடிகர் மம்முட்டியுடன் சேர்ந்து மாமாங்கம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இனியா. இந்த படத்தில் அவரது நடிப்பு அசாதாரணமான இருந்தது, என்று தான் சொல்ல வேண்டும். இப்படி ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று வரும் இனியா.
மேலும், சமூக வலைதளப் பக்கத்தில் அதற்கு எதிர்மாறாக இருந்து வருகிறார் ஆடை அளவை குறைத்து இவர் வெளியிடுகின்ற புகைப்படங்கள்
எல்லாம் கவர்ச்சி ரகமாக தான் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஓவர் கவர்ச்சி காட்டி வருகிறார் நடிகை இனியா.
இந்நிலையில் கவர்ச்சியான உடைகளில் புகைப்படத்தை விடாமல் சற்று மாறி சேலையில் பவ்வியமாக போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை இனியா. இந்த புகைப்படங்கள் அவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது.