CINEMA
ஸ்லீவ் லெஸ் சே லையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை வேதிகா..! உருகும் நெட்டிசன்கள்..
தமிழ் ஓரளவிற்கு கூட பேசத்தெரியாத நடிகைகளின் வருகை அதிகரித்து காணப்பட்ட காலம் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. அப்படி மகராஷ்டிரா மாநிலத்தில் மாடலிங் முடித்து மும்பை நடிகையாக தமிழில் மதராசி, முனி போன்ற படங்களில் அறிமுகமானவர் நடிகை வேதிகா அவர்கள்.
க் ளாமருக்கு எ க்கச் சக்க தா ராளம் கா ட்டும் நடிகையாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற படங்களில் நடித்து வந்தார். முன்னணி நடிகர்களுடன் நடிக்க மு டியாமலும் படவாய்ப்புகள் ஓரளவு பெற்று வந்த வேதிகா போட் டோஹு ட் ப க்கம் சென்று க் ளாமர் புகை ப்படங்களை வெ ளியிட்டும் வருகிறார்.
தற்போது தமிழில் வினோதன் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வரும் வேதிகா சமீபத்தில் மாலத்தீவு சென்று ஹாட் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெ ளியிட்டு ர சிகர்களை ஈர்த்து வந்தார். இந் நிலையில் தற்போது ஸ்லீவ் லெஸ் சேலையில் ரசிகர்களை கவ ரும் வகையில் ஹா ட்டான சில புகைப்படங்களை வெ ளியிட்டுள்ளார்.