CINEMA
ஸ்லீவ் லெஸ் உ டையில் ஹா ட்டான போஸ் கொடுத்துள்ள நடிகை ஐஸ்வர்யா மேனன்.! உ ருகும் நெட்டிசன்கள்…
நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி படத்தில் அமலாபாலின் தோழியாக நடித்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதன் பிறகு ஆப்பிள் பெண்ணே படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். தொடர்ந்து தீ யா வேலை செ ய்ய ணும் குமாரு, வீரா, தமிழ்படம் 2 படங்களில் நடித்தார்.
கடைசியாக ஹிப் ஹாப் தமிழா ஆதி ஜோடியாக நான் சிரித்தால் படத்தில் நடித்தார். ஏற்கெனவே கன்னடம், மலையாள படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா. இதனால் இப்போது அங்கும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது ஐஸ்வர்யா கையில் ஒரு படம் மட்டுமே உள்ளது.
இந்த நிலையில் சமூகவலைதளத்தில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் இவர் அ டிக்கடி தனது போ ட்டோக்களை ப தி விட்டு வருகிறார். இந்நிலையில், பச்சை நிற ஸ்லீவ் லெஸ் உ டையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களின் சூ ட்டை கி ள ப்பி வி ட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…
View this post on Instagram