ஸ்லீவ் லெஸ் உடையில் செம்ம ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்ட ஜகமே தந்திரம் பட.. “என்னா ஷேப்பு… என உ ருகும் ரசிகர்கள்..!

By Archana on ஜூன் 30, 2021

Spread the love

மலையாளத்தில் நிவின் பாலி, பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தற்போது தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மலையாளம், தெலுங்கு, கன்னடம் திரையுலகில் ஏதேனும் ஒன்றில் அறிமுகமாகும் நாயகிகளின் அடுத்த இ ல க்கு தமிழ்த் திரையுலகில் அ டியெ டுத்து வைப்பதாகத்தான் இருக்கும், என்று தான் சொல்ல வேண்டும். தற்போது தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

   

தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா லக்ஷ்மி. மேலும், சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா ஜோடி சேர்ந்து பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்க உள்ளார்கள். இந்தப் படத்தில் இரண்டாவது நாயகியாக ஐஸ்வர்யா லெட்சுமியும் இணைந்துள்ளார். குடும்ப பாங்கான அமைதியான கதாபாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

   

 

ஏற்கனவே தமிழில் ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா மேனன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் இருக்கும் நிலையில் புதிதாக ஐஸ்வர்யா லட்சுமி இணைந்திருக்கிறார். இந்நிலையில், தற்போது ஸ்லீவ் லெஸ் உடையில் தன்னுடைய உ டல் வாகு அப்ப ட்டமாக தெரிய ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சி த ற டித்துள்ளார். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…