ஷாப்பிங் செய்து விட்டு வீடு திரும்பும் போது எதிரில் வந்த பெண்ணிடம் தல அஜித் என்ன செய்தார் தெரியுமா ..? அதை நீங்களே பாருங்க .,

By admin on ஜூலை 5, 2022

Spread the love

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நாம் இது வரை பல நடிகர்களை பார்த்துள்ளோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமை வாய்ந்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். தனக்கான இடத்தை பிடிக்க தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிரகர்கள். இந்நிலையில், தல அஜித் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ள ஒரு நடிகர்.

   

இவர் தற்போது இளம் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். அஜித் குமார் நடிகை ஷாலினியை 2000ஆம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்து பல படங்களை நாம் கொண்டு ரசித்திருப்போம். இதற்கு முன்னரும் எச் . வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார் ,

   

புதிய படத்திற்காக வெளி மாநிலம் சென்றுள்ள தல அஜித் அங்குள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் ஷாப்பிங் செய்து விட்டு வீடு திரும்பும் போது எதிரில் வந்த பெண்ணை பார்த்து என்ன செய்தார் தெரியுமா ,.? காணொளியை பார்த்தா நெகிழ்ந்து போயிடுவீங்க , இதோ அந்த சிசிடிவி காட்சிகள் உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள் .,