வேறலெவலில் நடனமாடி பட்டையை கிளிப்பிய இளம்பெண்.. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத நடனம்!

By Archana on ஜூன் 22, 2021

Spread the love

முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள். அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது.

அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள். அந்தவகையில் இங்கே பெண்கள் சிலர் சேர்ந்து நடனமாடி வீடியோ வெளியிட முடிவு செய்தனர். இதோ வேறலெவலில் நடனமாடி பட்டையை கிளிப்பிய இளம் பெண்களின் இந்த ஆட்டத்துக்கு இணையத்தில் லைக்ஸ் குவிந்து வருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.

   

   
author avatar
Archana