வெள்ளை ட்ரஸில் பால்கோவா போல இருக்கும் நடிகை மேகா ஆகாஷ்.. கிறங்க வைக்கும் போட்டோஸ் உள்ளே..

இளம் நடிகை நடிகை மேகா ஆகாஷ் நடிகர் சிம்புவுடன் “வந்தா ராஜாவா தான் வருவேன்”, நடிகர் அதர்வாவுடன் பூமராங், நடிகர் தனுஷ் உடன் என்னை நோக்கி பா யும் தோ ட்டா, ஒரு பக்க கதை உள்ளிட்ட படங்களில் நடித்தார், நடிகை மேகா ஆகாஷ் அவர்கள்

மேலும், ஹிந்தி, தெலுங்கு என செம பிசியாக உள்ளார் இவர் என்று சொல்லலாம். தற்போது, தமிழ் மொழியில், யாதும் ஊரே யாவரும் கேளிர், அக்டோபர் 31 லேடிஸ் நைட் உள்ளிட்ட படங்களிலும், சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், ஒரு சான்ஸ் குடு, த ப்பு ப ண்ணி ட்டேன் உள்ளிட்ட ஆல்பம் பாடல்களிலும் நடித்து வந்த இவர்,

குட்டி ஸ்டோரி என்னும் வெப் சீரிஸ்’லும் நடித்துள்ளார். சோசியல் மீடியா பக்கங்களில் அவ்வப்போது புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார் மேகா ஆகாஷ், வெள்ளை நிற உடையில் வித விதமாக போஸ் கொடுத்து, அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை மேகா.