விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் சீசன்கள் மக்கள் மத்தியில் எப்பொழுதுமே பிரபலம் தான். அந்த மேடையானது நடிகர் கமலஹாசனுக்கும் அரசியல் சார்ந்த விஷயங்களை தெரிவிக்க சிறந்த மேடையாக பயன்படுத்திக்கொண்டு வருகிறார்.
இதையடுத்து, ஏற்கனவே நான்கு சீசன்கள் முடிந்த நிலையில், ஜூன் மாதம் முதல் ஐந்தாவது சீசன் ஆரம்பிக்க போகிறது.
இதனையடுத்து, அடிக்கடி இணையத்தில் 5 சீசனுக்கான போட்டியாளர்கள் யார் என்ற விவரம் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது ஒரு லிஸ்ட் இணையத்தில் பரவ தொடங்கியுள்ளது.
சுனிதா, பவித்ரா லட்சுமி, கனி, ராதா ரவி, மன்சூரலி கான், மிளா (ஷகிலா மகள்), சோனா, லட்சுமி ராமகிருஷ்ணன், லட்சுமி மேனன், பூனம் பஜ்வா, ராதா