தல அஜித் நடிப்பில் பொங்கலன்று வெளிவர இருக்கும் படம் தான் “வலிமை”. இப்போது தான் படத்தின் ப்ரோமோஷன்ஸ் விறு விறுப்பாக தொடங்கியிருக்கிறது படக்குழு. இதுவரை அமைதியாக அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டுபோய் உள்ளது இந்த படத்தின் மேக்கிங் வீடியோ.
தல அஜித் என்றாலே ரிஸ்க் எடுத்தது ஸ்டண்ட் காட்சிகள் செ ய்வார், என்பது நமக்கு நன்கு தெரியும். அதேபோல் இயக்குனர் வினோத்தும் அவருக்கு ஏற்றவாறு சரியாக தீனி போ ட்டு ள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஒரு நல்ல Treatடாக இது அமையும் என்று சொல்லலாம்…