CINEMA
வெறும் மு ண்டா பனியன் அணிந்து கொண்டு படு சூடான வீடீயோவை வெ ளியிட்ட நடிகை ஆஷிமா..! உ ருகும் ரசிகர்கள்…
நடிகர் விஜய் ஆண்டனி நடித்த ‛கொலைகாரன்’ படத்தில் நடித்தவர் தான் நடிகை ஆஷிமா நெர்வால் அவர்கள். தற்போது பிக் பாஸ் ஆரவ் ஜோடியாக ராஜபீமா படத்தில் நடித்து வருகிறார் ஆஷிமா நெர்வால். மேலும் இந்தியாவில் நடந்த அழகிப் போட்டியில், ‘மிஸ் இந்தியா குளோபல்’ பட்டத்தையும் பெற்றுள்ளார் நடிகை ஆஷிமா நெர்வால்.
தெலுங்கில் நாடகம், ஜெர்ஸி, தமிழில் கொலைகாரன் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆஷிமா தற்போது ராஜபீமா என்ற படத்தில் ஆரவ் ஜோடியாக டாக்டர் வே டத்தில் நடித்து வருவதாக கூறியுள்ளார். சமூகவலைத்தளங்களில் இவரை பின்பற்றுபவர்கள் மிகவும் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். சோசியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் ஆஷிமா நெர்வால்.
அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்பங்களை வெளியிட்டு வருகிறார் என்று சொல்லலாம். இந்நிலையில், வெறும் மு ண்டா பனியன் அணிந்து கொண்டு செம்ம ஹாட்டான ஒரு வீடீயோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…