NEWS
வீட்டில் இருந்த 13 வ.யது பள்ளி மா.ணவி மதிய வேளையில் மேற்கொண்ட வி.ப.ரீ.த கா.ரி.யம்..!
தமிழகத்தில் பள்ளி மாணவி தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டது குறித்து வி.சாரிக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் மகள் லீலாவதி (13). அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கொ.ரோ.னா தொ.ற்.று த.டுப்பு நடவடிக்கையாக பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்து பாடங்கள் ப.டிக்க ஏற்பாடு செ.ய்ய.ப்ப.ட்டுள்ளது.
அதன்படி லீலாவதி வீட்டில் இருந்து பாடங்கள் ப.டித்து வந்தார். மேலும் பெற்றோருக்கு உதவியாக வீட்டு வேலைகள் செ.ய்து வந்துள்ளார். இந்த நி.லையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் லீலாவதி தி.டீ.ரெ.ன வீட்டில் தூ.க்.கு.ப்.போ.ட்.டு கொ.ண்.டா.ர். இந்த காட்சியை பார்த்து அ.தி.ர்.ச்சி அ.டைந்த குடும்பத்தினர், உறவினர்கள் உ.டனடியாக அவளை மீ.ட்டு சி.கி.ச்.சை.க்காக அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு லீலாவதியை ப.ரி.சோ.தி.த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உ.யி.ரி.ழ.ந்து வி.ட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொ.லி.சார் வ.ழக்குப்பதிவு செ.ய்.து மாணவி லீலாவதியின் த.ற்.கொ.லை.க்.கா.ன கா.ர.ணம் குறித்து வி.சாரித்து வருகின்றனர்.