தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மற்றும் இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் நடன இயக்குனர் கலா மாஸ்டர். அவர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி டான்ஸ் ஷோவான “மானாட மயிலாட” நிகழ்ச்சியில் நடுவராக பங்குபெற்றார்.
இந்நிலையில் கலா மாஸ்டர் தனது மாணவர்களுடன் சேர்ந்து ‘விருமன்’ பட பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஒன்றை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவரின் ஜூனியர் ஆன சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட,
பல பிரபலங்களும் இடம்பெற்றுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ நீங்களே பாருங்க…