வித விதமான கவ ர்ச்சி உ டையில் தொடை கவ ர்ச்சி கா ட்டும் நடிகை விஜயலக்ஷ்மி..! வைரல் போ ட்டோஸ் உள்ளே..

By Archana

Published on:

தமிழ் திரையுலகில் ‘சென்னை 600028’ படத்தின் மூலம் நாயகியாக அ றிமுகமானவர் தான் நடிகை விஜயலட்சுமி. இயக்குநர் அகத்தியனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. ‘அஞ்சாதே’, ‘சரோஜா’, ‘அதே நேரம் அதே இடம்’, ‘வெண்ணிலா வீடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

   

மேலும் Bigg Boss Season 2 – இல் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை த ட்டி சென்றார் இவர். அதன் பின், இவர் நடித்து கொண்டிருந்த, நாயகி சீரியலில் இருந்து வி லகி கலைஞர் டிவியில் டும் டும் டும் சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், அ டிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெ ளியிட்டு வரும் இவர்,

தற்போது வீடியோ ஒன்றை வெ ளியிட்டுள்ளார். அவர் வெ ளியிட்ட அந்த வீடியோவில், வீட்டை சுத்தம் செ ய்து கொண்டிருப்பது போலவும், அதனை தொடர்ந்து வித விதமான கவ ர்ச்சி உ டைகளில் நடை போ டுவது போ லவும் இருக்கிறார். அதில் இருக்கும் ஒரு சில போ ட்டோஸ் இதோ…

author avatar
Archana