CINEMA
வித்தியாசமான கவ ர்ச்சி உ டையில் பிக்பாஸ் அபிராமி வெ ளியிட்டுள்ள புகைப்படங்கள்..! ஹா ட் போ ட்டோஸ் உள்ள..
நடிகை அபிராமி வெங்கடாச்சலம், “நேர்கொண்ட பார்வை” திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தை இயக்குனர் H .வினோத் அவர்கள் இயக்கிருந்தார், மேலும் இவர் நடிகர் கார்த்தியை வைத்து இதற்க்கு முன்பு “தீரன்” என்ற திரைப்படத்தை இயக்கிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார், நடிகை அபிராமி என்று தான் சொல்ல வேண்டும்.மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெ ளியேறிய பிறகு அபிராமி தொடர்ந்து கவ ர்ச்சி போ ட்டோ ஷு ட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெ ளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் பிக் பாஸ் அபிராமி, தற்போது வெ ளியிட்டிருக்கும் சில போ ட்டோ சமூகவலைத்தளங்கங்ளில் வைரலாகி வருகிறது, என்று சொல்லலாம். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கரு த்து தெரிவித்து வருகிறார்கள்.