CINEMA
விடைபெற்றார் விவேக்! மகன் ஸ்தானத்தில் இருந்து இ.று.தி.ச்ச.ட.ங்.கு.களை செய்தது யார் தெரியுமா?
மறைந்த நடிகர் விவேக்கிற்கு இ.று.தி.ச்.ச.ட.ங்குகளை மகன் ஸ்தானத்தில் இருந்து அவரது மகள் அஸ்வினி செய்தார்.
இன்று அதிகாலை சி.கி.ச்.சை ப.ல.னி.ன்.றி உ.யி.ரி.ழந்த நடிகர் விவேக்கின் இ.று.தி ஊர்வலம் மாலை 4 மணிக்கு மேல் துவங்கியது. ஏராளமான திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்களிடையே நடிகர் விவேக்கின் பூ.த உ.ட.ல் கொ.ண்.டு செல்லப்பட்டது.
இதையடுத்து அவருக்கு தேவையான இ.று.தி.ச்.ச.ட.ங்குகளை மகள் அஸ்வினி மகன் ஸ்தானத்தில் இருந்து செய்தார்.
நடிகர் விவேக் உடலுக்கு தமிழக காவல்துறையினர் 78 கு.ண்.டு.கள் மு.ழ.ங்.க இறுதி ம.ரி.யா.தை செலுத்தினர்.
மேலும், விவேக்கின் உடல், விருக்கம்பக்கத்தில் இருந்து ஊர்வலமாக எ.டு.த்.துச்செ.ல்.லப்பட்டு, மே.ட்.டுக்கு.ப்.பம் மின் ம.யா.ன.த்.தில் த.க.ன.ம் செய்யப்பட்டுள்ளது.