விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா சிறிய வயதில் எப்படி இருந்தார் தெரியுமா ..? இணையத்தில் வெளியான புகைப்படம் ..,

By Archana on ஜனவரி 10, 2022

Spread the love

பிரபல தமிழ் தொலை காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வந்த பிரியங்கா தேஷ்பாண்டே ,இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர்களை சேகரித்துள்ளார் ,இவர் அந்த தொலைக்காட்சிக்கு செல்ல பிள்ளை என்றும் கூறலாம் காரணம் இவருக்கே அதிக அளவிலான வாய்ப்புகளை அந்த தொலைக்காட்சியானது கொடுத்து வருகிறது ,இவர் பேச்சிக்கு ரசிகர்கள் அடிமை .

இவரின் எதார்த்த பேசினால் மக்களை சிரிக்க வைக்கும் ஆற்றலை உடையவர் ,இவர்தான் இந்த தொலை காட்சியில் நிறைய அளவிலான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் ,தற்போது இவர் பிக் பாஸ் என்று சொல்ல கூடிய உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இதில் பிரியங்கா ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பாதையை நோக்கி சென்றுகொண்டுள்ளார் .

   

   

இந்த போட்டியில் ராஜு ஜெய மோகனும் உள்ளார் ,இந்த வெற்றி யாருக்கு சாதகமாக அமையும் என்று யாராலும் சொல்ல முடியாது ,ஏனென்றால் இந்த போட்டி எதிர்பாராததை எதிர்பார்க்கும் படி நொடி பொழுதில் மாறிவிட கூடும் ,சமீபத்தில் இவரின் சிறிய வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது ,இதோ அந்த அறிய புகைப்படம்..,

 

author avatar
Archana