விஜய் டிவி சீரியல் பிரபலத்துக்கு ஏற்பட்ட சோகம் , நீங்காத வருத்தத்தில் ரசிகர்கள் என்ன நடந்ததுன்னு பாருங்க .,

By Archana on ஜூலை 8, 2022

Spread the love

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற தொடர்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக TRB ரேட்டிங் பெற இந்த தொடருக்கு முக்கிய பங்கு உள்ளது என்று சொல்லலாம்.

   

அதுமட்டுமில்லாமல் இந்த தொடரின் முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது தனம் கேரக்டர்-இல் நடித்து வரும் நடிகை சுஜிதா அவர்கள். தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் நடிகை சுஜிதா அவர்கள்.

   

இதை போல் பாக்கிய லட்சுமி சீரியல் என்று இதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றது , இந்த இரண்டு சீரியல்களுக்கு பொதுவாக ஒருவரே மேக் அப் ஆர்ட்டிஸ்ட் இருந்து வந்தார் , அவர் நேற்றைய தினம் மா ரடைப்பால் உயிர் இ ழந்தார் .,

 

author avatar
Archana