CINEMA
வாவ்.. தளபதி விஜயா இது? உடல் எடை அதிகரித்த நிலையில் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்
தளபதி 65 பட பூஜையின்போது எடுக்கப்பட்ட விஜய் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம குஷியாகிவிட்டனர். விஜய் சின்னப் பையன் போன்று இருப்பதாக கூறியுள்ளனர். அவரின் ஹேர்ஸ்டைல் பலருக்கும் பிடித்துவிட்டது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் பூஜை சன் டிவி ஸ்டுடியோவில் நடந்தது. பூஜையில் விஜய் கலந்து கொண்டார். விஜய் ரசிகர்களோ, அண்ணன் புகைப்படத்தை வெளியிடுங்க ப்ளீஸ் என்று சன் பிக்சரஸ் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தார்கள்.
இந்நிலையில் பூஜையில் கலந்து கொண்டவர்கள் விஜய்யின் புகைப்படத்தை வெளியிட்டனர். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
#Thalapathy65 Look💥🔥
Stay Tuned @T65Movie pic.twitter.com/z7FwJJwDd9
— #Thalapathy65 (@T65Movie) March 31, 2021